fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியுடன் அடுத்த படத்தில் இணையும் கோலிவுட்டின் முன்னணி நடிகை

News | செய்திகள்

ரஜினியுடன் அடுத்த படத்தில் இணையும் கோலிவுட்டின் முன்னணி நடிகை

rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவர் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற மம்முட்டியின் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

அப்படி இப்படம் உறுதியானால் மூன்றாவது முறையாக ரஜினியுடன் ஜோடியாக நடிக்க இருக்கிறாராம் நயன்தாரா. ஆனால் இந்த ரீமேக் படம் குறித்து ரஜினி தரப்பில் இருந்து என்ற அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

இதற்கு முன் ரஜினியுடன் நயன்தாரா சந்திரமுகி, குலேசன் போன்ற படங்களில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top