fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்கு அடுத்தது சிவகார்த்திகேயன் தான் அஜித், விஜய் கிடையாது .!

News | செய்திகள்

ரஜினிக்கு அடுத்தது சிவகார்த்திகேயன் தான் அஜித், விஜய் கிடையாது .!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது முதல் படத்திலேயே புகழின் உச்சத்திற்கே சென்றார், மேலும் அடுத்தடுத்து அவர்காட்டில் ஆடை மழைதான், இப்பொழுது பல கோடி மார்கெட் நடிகராக வலம் வருகிறார்.

இவர் நடித்த வேலைக்காரன் படம் இவர்க்கு அடையாளத்தை உருவாக்கியுள்ளது, தற்பொழுது பொன்ராம் இயக்கத்தில் 3 வது முறையாக இணைந்துள்ளார் சீமாராஜா படத்தில், இந்த படத்திற்கு அடுத்ததாக சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

SK

மேலும் இந்த சயின்ஸ் பிக்சன் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்க இருக்கிறார், இந்த படத்திற்கு ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்த பல டெக்னீசியன் இந்த படத்தில் வேலை செய்யஉள்ளார்கள். இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

Sivakarthikeyan

அந்த படத்தில் வேலை செய்த நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிபதிவு செய்கிறார் இப்படி .2.0 படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்பொழுது சிவகர்த்திகேயன் படத்தில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top