ரஜினி அரசியலுக்கு வருவாரா?வரமாட்டாரா ?என் கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் நிலவியது ஏன் என்றால் ரஜினியும் வருவேன் இல்லை மாட்டேன் என் கூறாமல் மௌனம் காத்து வந்தார்.

ஆனால்  ரசிகர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி டிசம்பர் 31 ம தேதி அரசியல் குறித்து பதில் அளிக்கிறேன் என்றார் மேடையில், அதேபோல் அவர் இன்று அரசியலுக்கு வருவதற்கு பயம் இல்லை எனக்கு, நான் பயப்படுறது மீடியாவை பார்த்துதான் ஏன் என்றால் பெரிய பெரிய ஆல்களே இதை கண்டுதான் பயப்படுகிறார்கள் என கூறினார்.

rajini

மேலும் நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வர போற சட்டமன்ற தேர்தலில் நான் தனி கட்சி ஆரம்பித்து தமிழ் நாடு முழுவதும் 234 தொகுதியிலும் நாம நிற்ப்போம் .rajinikanth

அதுக்கு முன்னாடி உள்ளாச்சி தேர்தல் இருக்கு அதுல நாம போட்டியிடுல நாடாளுமன்ற தேர்தல்ல முடிவெடுப்போம் நான் பணத்துக்கோ பெருக்கோ புகழுக்கோ அரசியலுக்கு வரல ஏன் என்றால் அது எனக்கு ஆயிரம் மடங்கு நீங்க எனக்கு கொடுத்துட்டிங்க ,பதவி ஆசை இருந்திருந்தால் 96 லையே cm ஆகிருப்பன் அப்போ 45 வயசுலேயே பதவி ஆசை இல்லை 68 வயசுல இருக்குமா என்ன.அப்படி இருந்தா நான் ஆண்மிகவதியே இல்லை என கூறினார்.