நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காலா, மற்றும் 2.௦ படத்தில் நடித்து முடித்துள்ளார், மேலும் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார், இந்த நிலையில் தனது அரசியல் அறிவிப்புகளை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.

rajini
rajini

இந்த நிலையில் ரஜினிகாந்த் ட்விட்டரில் சுமார் 45 லட்சத்து 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பின் தொடருகிறார்கள். இந்த நிலையில் தற்பொழுது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்துள்ளார்.

ரஜினிகாத் பெயரில் இன்று தொடங்கப்பட்ட பக்கத்தை இதுவரை ஒரே நாளில் 1 லட்சத்து 37 ஆயிரம் பேர் பின்பற்றி வருகிறார்கள் ,இன்ஸ்டாகிரம் பக்கத்தில் இதுவரை 44 ஆயிரம் பேர் பின் தொடருகிறார்கள்.

அதேபோல் ரஜினி மன்றத்தை மக்கள் மற்றம் என பெயர் மாற்றினார் தற்பொழுது ரஜினி கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது ரஜினியும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகளை தேர்வு செய்து வருகிறார்.

rajini

இவர் சமீபத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய ரஜினியின் பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரஜினி பல திட்டம் போட்டுள்ளார். அதற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது ரஜினியில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் இதோ.

பேஸ்புக் பக்கம்:https://www.facebook.com/Rajinikanth/

இன்ஸ்டாகிராம்:https://www.instagram.com/rajinikanth/