Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய்க்கு அடுத்துதான் ரஜினி முருகதாஸ் அதிரடி திட்டவட்டம்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு அடுத்துதான் ரஜினி முருகதாஸ் அதிரடி திட்டவட்டம்.!

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் முருகதாஸும் ஒருவர். இவர் படங்களில் நடிக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர் ஏனெனில் இவர் படம் ஹிட் அடித்துவிடும் என்று நம்புகிற்றனர்.

இந்நிலையில் ஸ்பைடர் படம் முடிந்து முருகதாஸ் அடுத்து ரஜினியுடன் கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்படுகின்றது, சமீபத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.vijay-ar-murugadoss_cinemaPettai

ஆனால், முருகதாஸ் அடுத்து விஜய் படத்தை இயக்கவிருக்கின்றார், இப்படி ரஜினி படத்திற்கு சென்றால் தளபதி படம் என்ன ஆகும் என ரசிகர்கள் கவலையடைய வேண்டாம்.rajinikanth

ஏனெனில் தளபதி படத்தை முடித்த பிறகு தான் சூப்பர் ஸ்டார் படம் என்பதில் முருகதாஸ் உறுதியாகவுள்ளார் எப்படி இருந்தாலும் தளபதிக்குதான் முதல்ல அப்புறம் என்ன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top