Photos | புகைப்படங்கள்
ரஜினி முருதாஸ் படத்தின் போஸ்டர் லீக் ஆனதா.. கபாலி, பேட்ட போஸ்டரை எல்லாம் பின்னுக்கு தள்ளியது
Published on
ரஜினி முருகதாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக்
ரஜினி முருகதாஸ் படத்தின் ரஜினி166 என்ற பெயரில் ஒரு போஸ்டர் வெளிவந்து சக்கை போடு போடுகிறது அனால் உண்மையா என்று தெரியவில்லை.
வழக்கமாக ரஜினி படத்தின் ஒரிஜினல் போஸ்டரை விட இந்த போஸ்டர் அந்தர் மாஸ் ஆக உள்ளது. இது ஸ்டில்;

rajini166
