Tamil Cinema News | சினிமா செய்திகள்
பேட்ட படத்தில் இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுகிறார் பிரபல காமெடி நடிகர்..
Published on
பேட்ட படத்தில் இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுகிறார் பிரபல காமெடி நடிகர்..
கடந்த பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட படத்தின் வெற்றிக்குப் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் இப்படம் வரும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

rajini-petta-story-leaked
பேட்ட படத்தில் முதல் பாதியில் ரஜினியுடன் முனீஸ்காந்த் நடித்திருப்பார் அந்த கேரக்டரில் முதன்முதலில் யோகிபாபு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கால்ஷீட் தேதிகள் இல்லாத காரணத்தினால் அவர் நடிக்க முடியவில்லை.
தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் யோகி பாபு காமெடியனாக வலம் வர உள்ளார். இதனை அவரே உறுதி செய்துள்ளார்மற்றும் தற்போது தளபதி 63 யோகிபாபு நடித்து வருகிறார்.
வரும் மார்ச் மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க உள்ளது இப்படம் தீபாவளிக்கு வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Yogi babu
