rajini vijaysethupathy
rajini vijaysethupathy

ரஜினிகாந்த் 2.0 அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் முலம் தயாராக இருக்கிறது. இதில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய்செதுபதி நடிக்க இருக்கிறார். ஆனால் இதனை படக்குழுவினர் உறுதி செய்த பின்னர் ட்விட்டர் டிரண்டிங் ஸ்டோரியாகும்.

vijaysethupathi
vijaysethupathi

திரைப்படம் உலகத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர். விஜய்செதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் டைரக்டர் மற்றும் வில்லனுக்கும் இருக்கும் முன் அனுபவமே. இந்த படத்தில் இதை கெமிஸ்ட்ரி செட் ஆய்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன் பிக்ச்சர்ஸ்
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பல படங்களை டிஸ்ட்ரிபூட் / ரிலீஸ் செய்திருந்தாலும், அந்நிறுவனம் இதுவரை ரஜினியின் எந்திரன் படத்தை மாட்டும் தான் தயாரித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் தற்பொழுது விஜய் 62வை தயாரித்து வருகிறது.

sun pictures

சன் பிக்சர்ஸின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகவிருக்கிறது ரஜினி – கார்த்திக் சுப்புராஜின் திரைப்படம். இன்று தங்கள் ட்விட்டரில் அதிகாரபூர்வ அறிவிப்பு வ்ந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ்

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
இவர் இயக்கத்தில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி. இப்படத்தில் வசனம் கிடையாதாம். சைலன்ட் திரில்லர் ஜானர் .

இப்படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குகிறாராம்.

இப்படத்தில் நடிக்கவுள்ள இதர நடிகர், நடிகைகள் , பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் குறித்த அப்டேட்ஸ் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.