Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உருவாக்கிய திரைப்படம் எந்திரன் 2.0. இத்திரைப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று. 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
தற்போது இத்திரைப்படத்தை பல்வேறு நாடுகளில் வெளியிட்டு வருகின்றனர். இப்படம் ஜூலை 12ம் தேதி சீனாவில் வெளியாக உள்ளது. அதனை எச் ஓய் நிறுவனம் சீனாவில் இப்படத்தை பிரமாண்டமாக வெளியிடுகிறது.
இந்த திரைப்படம் சீனாவில் வெளியாவதால் அதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. அதாவது தற்போது வரை 800 கோடி வசூல் எடுத்த இத்திரைப்படம் சீனாவில் வெளியிட்டால் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஆகும் என கூறி வருகின்றனர்.

2.0
