ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்க போகிறாரா? அய்யய்யோ வேண்டாம் தலைவா..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. ஒவ்வொருவரும் அவருடைய வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மொட்ட சிவா கெட்ட சிவா என்ற படத்தை இயக்கி சமூக வலைத்தளங்களில் செம்ம கிண்டலுக்கு ஆளான சாய்ரமணி ரஜினியை சந்தித்து பேசினாராம்.

காலாவிற்கு பிறகு தான் ரஜினியிடம் கதை சொல்லவிருப்பதாக அவர் கூறியுள்ளார், மேலும், மொட்டை சிவா கெட்ட சிவா படத்தை ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் என்ன இது? எப்படி இது சாத்தியம்? என அதிர்ச்சியில் உள்ளனர்.

Comments

comments