Videos | வீடியோக்கள்
மாஸாக வெளிவந்த ரஜினி கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் வீடியோ.!
Published on

By
மிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ்ம் ஒருவர் இவர் குறைந்த படத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார் இவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என் என்றால் இவரின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார், இவர் இவ்வளவு குறுகிய நாட்களில் ரஜினியுடன் இணைவது அனைவருக்கும் பெரிய விஷயம் தான்.
படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ப்ரன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் திரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் இவர் இதற்க்கு முன் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.