Rajini Kamal Political : ரஜினியை கூட்டணிக்கு அழைத்த கமல்
Connect with us

Cinemapettai

ரஜினியை கூட்டணிக்கு அழைத்த கமல்.! நல்லவர் துணை இருந்தால் 40 எளிதே.!

rajinkanth -kamalhaasan

News | செய்திகள்

ரஜினியை கூட்டணிக்கு அழைத்த கமல்.! நல்லவர் துணை இருந்தால் 40 எளிதே.!

Rajini Kamal : ரஜினி மற்றும் கமல் அரசியல் கூட்டனியா.?

Rajini Kamal : தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் ரஜினி மற்றும் கமல். இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் இருந்தே  ஒரே படத்திலும் நடித்துள்ளனர். அதன் பிறகு இவர்கள் இருவரும் பல படங்களில் தனித்தனியாக நடித்துள்ளனர்.

rajinkanth -kamalhaasan

rajinkanth -kamalhaasan

 

ரஜினியின் படங்களும் கமலின் படங்களும் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலக சினிமா வரைக்கும் சென்று வசூலை வாரிக் குவித்துள்ளன. ரஜினியின் ஸ்டைலைக்கும் கமலின் நடிப்புக்கும் இது வரைக்கும் எந்த நடிகரும் ஈடு இணை கிடையாது. அந்த அளவிற்கு தங்கள் திறமையால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் என் 40 ஆண்டு கால நண்பரே நல்லவர் துணை இருந்தால் 40 எளிதே நாளை நமதே என பதிவிட்டுள்ளார். இவர் அரசியல் கூட்டனிக்கு அழைப்பது போல் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top