Connect with us
boomerang-movie

ரஜினி-கமல் இணைந்து நடனமாடும் பாடல் ?

News | செய்திகள்

ரஜினி-கமல் இணைந்து நடனமாடும் பாடல் ?

rajini-kamalநடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக தயாரிக்கப்படும் படத்தில் ரஜினியையும், கமலையும் ஒரு பாடலுக்கு ஆட வைக்க நடிகர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள், சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top