fbpx
Connect with us

பிரமாண்ட சாதனை படைத்த ரஜினியின் காலா டீசர்.! ட்ரெண்ட்டாக்கும் ரஜினி ரசிகர்கள்

kaala

News | செய்திகள்

பிரமாண்ட சாதனை படைத்த ரஜினியின் காலா டீசர்.! ட்ரெண்ட்டாக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி தற்பொழுது காலா படத்திலும் 2.0 படத்திலும் நடித்துவருகிறார், காலா படத்தின் டீசர் சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தை இயக்குனர் ரஞ்சித் தான் இயக்கியுள்ளார்.

Eswari Rao

ஆனால் இந்த டீசரை வைத்து மீம்ஸ் கிரியட்டர்கள் பூந்து விளையாடிவிட்டார்கள். இருந்தாலும் டீசரில் ரஜினிகாத் அவரது மாஸ் ஸ்டைல் ஆப்படியே தொடர்ந்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

தற்பொழுது காலா டீசர் இதுவரை 20 மில்லியன் பார்வையாளரை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது, இந்த சாதனையை கொண்டாடும் வகையில் ரஜினி ரசிகர்கள் #KaalaTeaserHits20MViews என்ற டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top