fbpx
Connect with us

அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

News / செய்திகள்

அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ajith-rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் வளர்ந்து வரும் நடிகர்கள் பலருக்கும் ரோல் மாடல். விஜய், அஜித் இருவருமே இவருடைய இடத்திற்கு தான் போட்டிபோட்டு வருகின்றனர்.இந்நிலையில் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி அவரின் புதுப்பட அறிவிப்பு வரவிருக்கின்றதாம்.

அன்றைய தினம் தல ரசிகர்களுக்கு மட்டுமில்லை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் விருந்து தான்.நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த கபாலி டீசர் அன்றைய தினம் வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top