Connect with us

Cinemapettai

காலாவில் ரஜினிக்கு பையன் பேரன் எல்லாம் உண்டு. மகனாக யார் நடிக்கிறார் தெரியுமா? கலை கட்டும் காலா..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காலாவில் ரஜினிக்கு பையன் பேரன் எல்லாம் உண்டு. மகனாக யார் நடிக்கிறார் தெரியுமா? கலை கட்டும் காலா..

2.0 படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இருப்பினும் ரஜினிகாந்த் தன் அடுத்த படமான “காலா”வில் நடிக்க துவங்கிவிட்டார்.

படத்தின் பெரும் பகுதி மும்பையில் நடப்பது போல காட்டப்படும் என்பதால், ஷூட்டிங் மும்பையில் நடந்தது. ரஜினி டானாக நடிக்கிறார், படத்தில் அவருக்கு மகனும், பேரனும் உள்ளனர்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி திலீபன் தான் ரஜினியின் மகனாக நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர் இதற்கு முன்பே 2013ல் வத்திக்குச்சி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top