Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் ஹிந்தி சினிமாவில் இடம்பெற்ற தமிழ் நடிகர். யார் அந்த நடிகர்.
Published on
இந்திய சினிமாவின் நடிகரும் தமிழசினிமாவில் உச்ச நடிகருமான கமல், ரஜினிகாந்த் உள்ளனர். ஹிந்தி படவுலகில் மீண்டும் தோன்றுகிறார் ரஜினிகாந்த் .
Getting ready for our big motion picture experience #KALANK seeking inspiration from the all time great @aliaa08 pic.twitter.com/7wfkaBO8bi
— Varun Dhawan (@Varun_dvn) February 6, 2019
சமீபத்தில் வந்த பேட்ட படம் ரூ 200 கோடி வசூலை சாதனை படைத்தது, இந்நிலையில் பாலிவுட் படங்களில் ரஜினி ஏற்கனவே ரா ஒன் படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்தார், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ரஜினியை பற்றிய பாடல் ஒன்று இருந்தது.
இந்நிலையில் தற்போது வருன் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் அலியா பட் நடிக்கும் ஒரு படத்தில் ரஜினியின் வரைப்படம் ஒன்று இடம்பெற்றுள்ளது, அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது.
