fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியிடம் கருப்பு பணம் – திடீர் புகார்!

News | செய்திகள்

ரஜினியிடம் கருப்பு பணம் – திடீர் புகார்!

மோடியின் கருப்பு பண வேட்டைக்கு மோடியின் நெருங்கிய நண்பரும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த், அன்றிரவே டிவிட்டரில் ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் புதிய இந்தியா பிறந்துவிட்டது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் ஹரீம் என்பவர் போலீசில் ரஜினி மீது புகார் கொடுத்துள்ளார். அதில் ரஜினியிடம் கருப்பு பணம் உள்ளது எனவும் அவருடைய வீடு, நகைக்கடை, ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை செய்து கருப்புப்பணத்தை மீட்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top