இன்று நட்ச்சத்திர கலைநிகழ்ச்சியில் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் கலந்துகொள்கிறார்கள்,ஆனால் ஒரு சில நடிகர்களை தவிர இந்த கலைநிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் படபிடிப்பு முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

rajinikanth

கலை நிகழ்ச்சியில் நடிகர் சூப்பர்ஸ்டார் கலந்து கொள்கிறார் இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரை பிரபலங்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

rajini

தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது அதில் கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள  மலேசியா  சென்ற சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அவரது மனைவியை ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல படங்களின் ப்ரோமோஷகளை வெளியிட இருக்கிறார்கள் படக்குழு.

அதுமட்டும் இல்லாமல் ரஜினி நடித்த 2.0 படத்தில் இருந்து ஒரு சர்பிரைஸ் இருக்கும் என அறிவித்துள்ளார்கள் படக்குழு ஒருவளை ட்ரைலர் விடலாம் என எதிர்பார்க்காபடுகிறது. 

சூப்பர்ஸ்டார் ரஜினி கட்சியையும் அறிவித்துவிட்டார் அதில் இது வரை லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்துவிட்டார்கள்.