Photos | புகைப்படங்கள்
இணையத்தளத்தில் வைரலாகும் சௌந்தா்யா ரஜினிகாந்த்தின் திருமணபுகைப்படம்
Published on

நடிகா் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தா்யா ரஜினிகாந்த் தொழிலதிபா் விஷாகனை திருமணம் செய்துகொள்ள உள்ளாா். வருகின்ற 11ம் தேதி இவா்களது திருமணம் சென்னை போயஸ் காா்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடைபெற உள்ளது.தற்போது இவர்ககள் இருவரும் உள்ள புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகிவருகிறது.

rajini
ரஜினிகாந்த் தனக்கு நெருங்கிய நண்பா்கள் திரை பிரபலங்களுக்கு அவரே நேரில் சென்று திருமண அழைப்பிதழ்களை வழங்கி வருகிறாா்.

rajinimagal

soundaryarajini
அதன்படிஇசையமைப்பாளா் இளைய ராஜா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் திருநாவுக்கரசா் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ உள்ளிட்டோரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
