Connect with us
boomerang-movie

முத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஜினிகாந்த் வைரலாகும் வீடியோ.!

rajini daughter marriage

Videos | வீடியோக்கள்

முத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஜினிகாந்த் வைரலாகும் வீடியோ.!

ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் விழாவின்போது ரஜினி போட்ட குத்தாட்டம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

rajini daugher marriage

rajini daugher marriage

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இவருக்கு முதலில் திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆகிவிட்டது என்ற நிலையில் தற்போது தொழிலதிபரும் நடிகருமான விசாகன் என்பவரை தற்பொழுது திருமணம் செய்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

இந்த திருமணத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டார்கள் இந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் ரஜினி முத்து திரைப்படத்தின் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் இதோ அந்த வீடியோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top