fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரஜினி கையில் உயர்ந்த நடிகர்.. இதுல எஸ்.ஜே.சூர்யாவும் கூட்டு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினி கையில் உயர்ந்த நடிகர்.. இதுல எஸ்.ஜே.சூர்யாவும் கூட்டு

ரஜினி கையில் உயர்ந்த நடிகர்

பாலிவுட் ஜாம்பவனான அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் படம் உயர்ந்த மனிதன். படத்தின் டைட்டில் மட்டும் இல்லை அவர் உண்மையிலேயே மிகப்பெரிய உயர்ந்த இடத்தில் உள்ள மனிதன் தான். அதற்கு உதாரணமாக விவசாயிகளின் கடனை தானே முன்வந்து கட்டினார். இது பாலிவுட்டில் மிகப்பெரிய ஒரு பரபரப்பு மற்றும் மகிழ்ச்சியான அதிர்வை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை கள்வனின் காதலி இயக்குனர் தமிழ்வாணன் இயக்க உள்ளார். இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளிவர உள்ளது என்ற படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனைத்து அப்டேட்களும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஆலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும் என்று அப்படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top