fbpx
Connect with us

Cinemapettai

ஜெயலலிதா மரணம்; ரஜினி இரங்கல் தெரிவித்தார்!

rajini

News | செய்திகள்

ஜெயலலிதா மரணம்; ரஜினி இரங்கல் தெரிவித்தார்!

முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இவரது மரணம் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த விஐபிகளும் அவரது உடலுக்கு ராஜாஜி ஹாலில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. எனினும் நேரில் வந்து இரங்கலை தெரிவித்தார்.

இதில், ” தமிழ்நாடு மட்டுமல்ல… இந்திய நாடே தன்னுடைய வீரப்புதல்வியை இழந்து தவிக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top