Connect with us

Cinemapettai

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர்? வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது

rajini-murugadoss

Cinema News | சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் தெறி கேரக்டர்? வாவ் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது

ரஜினி முருகதாஸ் இணையும் படம்

ரஜினி அடுத்தடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு ஒரு செய்திகள் உருவாகிறது. பேட்ட படம் வெற்றியடைந்த பின் ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்திகள் தான் இப்பொழுது பரவலாக பரவி வருகிறது. அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் ரஜினியின் கவனம் இப்பொழுது சினிமாவில் மட்டும்தான்.

அதேபோன்று ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்ன என்று வெளிவந்துள்ளது. ரஜினி இந்த படத்தில் 27 வருடங்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

அதுவும் சிறு வயதாக இருந்தாலும் கமிஷனர், அஸிஸ்டெண்ட் கமிஷனர் என்று இருப்பார்கள் ஆனால் சற்று வயது அதிகமானவுடன் பெரிய போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்று தோன்றுகிறது.

கதாநாயகிகள் மற்றும் மற்ற நாயகர்களின் வேட்டை நடந்து வருகிறது. ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தாலே புதுசாக இருக்கிறது. ஏன் என்றால் 27 வருடமாக ரஜினி நடிக்காமல் இருந்த ஒரு கதாபாத்திரத்தில் இப்பொழுது நடிக்க போகிறார்.

அப்படி என்றால் இந்த கதை அரசியல் சம்பந்தமாக இருக்குமா அல்லது தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமா அல்லது வழக்கம்போல் கெட்டவர்களே பழிவாங்கும் போலீஸ் அதிகாரியாக இருக்கும் என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top