fbpx
Connect with us

Cinemapettai

ஹாஸ்டல் வார்டன், ராணுவ வீரன்! பேட்ட படத்தில் ரஜினி யார்? வெளிவந்த தகவல்

petta-movie-rajini

News | செய்திகள்

ஹாஸ்டல் வார்டன், ராணுவ வீரன்! பேட்ட படத்தில் ரஜினி யார்? வெளிவந்த தகவல்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து கொண்டிருக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இதன் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. பேட்ட படத்தில் சிம்ரன், திரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா நடிக்கிறார்கள். முக்கியமான கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடிக்கிறார் . இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிக்கு 165 படமாக இந்த படம் அமைகிறது.

 

super star rajni

ஊட்டி சுற்றியே பேட்ட படத்தின் கதை நகர்கிறது ஆனால் இப்பொழுது பேட்ட படத்தின் படப்பிடிப்பு சென்னை, டார்ஜிலிங் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் ஊட்டி வர உளள்னர்.

பேட்ட படத்தில் முன்னாள் ராணுவ வீரராக ரஜினி நடித்து வருகிறார். அந்த காட்சிகள் அனைத்தும் ப்ளாஷ்பேக் வைத்துத்தான் கொடுப்பார்கள் என்று கூறுகின்றனர். ஒரு பாத்தியில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி நடித்திருக்கிறார் மேலும் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top