fbpx
Connect with us

Cinemapettai

மோடியை ஒழிக்க வேண்டுமா? ரஜினி சகோதரர் அதிரடி அறிவிப்பு

rajini

News | செய்திகள்

மோடியை ஒழிக்க வேண்டுமா? ரஜினி சகோதரர் அதிரடி அறிவிப்பு

தேர்தல் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தல் எப்பொழுது நடைபெற்றாலும் அதில் பங்கேற்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

Rajinikanth: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் இப்பொழுது ரஜினிகாந்த் மூலமாக வைரல் ஆகி வருகிறது. ரஜினிகாந்தின் ரசிகா்கள், #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கில் புது ட்ரெண்டை கிளப்பி வருகின்றனர்.

தேர்தல் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தல் எப்பொழுது நடைபெற்றாலும் அதில் பங்கேற்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் மோடி தனது பணியைத் தொடர்வதற்கு மே 23ஆம் தேதிக்கு பின்னா் தெரியும் என்றும் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் சகோதரா் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்த தெரிவிக்கையில் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புகள் மே 23ம் தேதிக்குப் பின்னர் வெளிவரும் என அறிவித்தார். மேலும் ரஜினிகாந்த் மோடியை ஒழிக்கவும் நினைக்கவில்லை, ஆதரவும் இல்லை.  மோடியின் திட்டங்களை மட்டுமே ஆதரிக்கிறார், தவிர அவருக்கு ஆதரவாக ஓட்டு கேட்க வில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top