Connect with us

Cinemapettai

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்.! ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.!

Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர்ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்.! ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இது.!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு இன்று பிறந்தநாள் அதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாள் என்றால் அந்த நடிகரை நேரில் காண வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.

அதேபோல் ரஜினி பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்கள் நேரில் காண ஆசைப்படுவதுண்டு ஆனால் அதற்கு முன் ரஜினி பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டார் இந்த பிறந்தநாளுக்கு நான் ஊரில் இருக்க மாட்டேன் யாரும் வந்து ஏமாற வேண்டாம் என கூறிவிட்டார்.

இந்த நிலையில் ரசிகர்களை போல் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள், இன்று பிறந்தநாள் காணும் ரஜினிக்கு விருந்தாக சன் நிறுவனம் பேட்ட படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள், மேலும் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரபலங்களின் ட்விட்டை இப்போது பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top