தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினி அவர் சூப்பர் ஸ்டார் ஆவார் இவரை இந்தியாவே திரும்பி பார்க்கும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான் இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழாபோல் கோலாகலமாக இருக்கும்.

Kabali
Kabali

இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து மாஸ் காட்டியபடம் கபாலி இந்த படம்  தான் ஓவர்சீஸிலேயே ரூ 100 கோடி வசூல் செய்த ஹிட் படம்.

kabali

இதன் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் 77 கோடி வசூல் சேர்த்து இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளது இந்த நிலையில் ரஜினி நடித்த கபாலி படத்தை சன் டிவி வரும் பொங்கலுக்கு கபாலி படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

mersal vijay
mersal vijay

கபாலி படத்தை ஒளிபரப்பினால் சன் தொலைகாட்ச்சியின் TRP எகிறும் என்று அனைவருக்கும் தெரியும் அதனால் ஜீ தமிழ்  தொலைகாட்சி விஜய் நடித்த மெர்சல் படத்தை ஒளிபரப்ப இருக்கிறார்கள்.

mersal-box

இதனால் இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கிறது TRP க்காக இதில் யார் வெற்றி பெற்று TRP யில் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.