தமிழ் சினிமாவில் என்றும் நம்பர் 1 ஆக இருப்பது ரஜினிகாந்த். இவருக்கு பிறகு யார் என்பதில் அஜித், விஜய்யிடம் தான் பலத்த போட்டி.இந்நிலையில் நேற்று இவர்களின் சம்பள பட்டியில் என்று ஒன்று உலா வந்தது.

இதில் ரஜினிக்கு ரூ 60 கோடி சம்பளம் என கூறியுள்ளனர்.அதேபோல் அஜித்திற்கு ரூ 55 கோடி, விஜய்க்கு ரூ 48 கோடி என தெரிவித்திருந்தனர். இவர்கள் படங்கள் பட்ஜெட்டே இத்தனை கோடி தான் இருக்கும்.

அதிகம் படித்தவை:  ரஷ்யாவிலும் கலக்கும் தல அஜித்- எப்படி தெரியுமா?

படம் ஹிட் என்றால் ரூ 125 கோடி வரை வசூல் செய்யும், அப்படியிருக்க அதில் பெரிய லாபம் ஒன்றும் தயாரிப்பாளருக்கு வரப்போவதில்லை.

அதிகம் படித்தவை:  விஜய்யுடன் இணைந்து வேலை செய்வேனா? பில்லா மியூசிக் எப்படி வந்தது? மனம் திறந்த யுவன்..

இத்தனை கோடி சம்பளத்தை கொடுத்துவிட்டு படத்தை எப்படி எடுப்பார்கள் என ரசிகர்களே குழம்பியுள்ளனர்.