rajini-ajith salt and pepper look

சென்னையில் உள்ள பழம்பெரும் பிரசாத் லேபில் நம்ம இணைந்த கைகள் ராம்கி நடிப்பில் மிக விரைவில் வெளிவரவிருக்கும் இங்கிலிஷ் படம் என்ற தமிழ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பெரும் கூட்டத்தோடு நடந்துச்சு.

இவ்விழாவில் நட்டி என்ற நடராஜ் alias சதுரங்க வேட்டை நடராஜ் இப்படி சொன்னதான் பலபேர்க்கு புரியுது , பவர் ஸ்டார், ராதாரவி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய அதிரடி அரசியல் கம் நகைச்சுவை பேச்சாளர் ராதாரவி, ரஜினி, அஜித்துக்கு பிறகு வெள்ளைத்தாடியுடன் அழகாக இருப்பவர் நம்ம ராம்கி தான்( நம்ம நிரோஷவின் ஹீரோ ) , மேலும் இப்படம் பெரிய வெற்றியடைய வழக்கமான வாழ்த்துக்கள் என்று கூறினார்.