Rajinikanth-HappyBirthdayரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்தவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தற்போது ஹாலிவுட்டில் நடித்து வருகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் நடிக்கும் xxx மூன்றாம் பாகத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதைதொடர்ந்து மற்றொரு பிரபல ஹாலிவுட் நடிகரும் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் கணவருமான ‘பிராட் பிட்’டின் அடுத்த படத்திலும் நடிக்க நடிகை தீபிகாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்