Connect with us

Cinemapettai

கைவிலங்குடன் கைது.. ரஜினி நடிகையை இழுத்து சென்ற காவல்துறையினர்.. வைரலாகும் வீடியோ

sonakshi-sinha-arrest

Videos | வீடியோக்கள்

கைவிலங்குடன் கைது.. ரஜினி நடிகையை இழுத்து சென்ற காவல்துறையினர்.. வைரலாகும் வீடியோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா. இவரை காவல்துறையினர் கைது செய்து கைவிலங்குடன் அழைத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் நான் யார் என்று தெரியுமா நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னை இப்படி அழைத்துச் செல்லக் கூடாது என்று சோனாக்ஷி சின்கா போலீசாரிடம் வாக்கு வாக்குவாதம் செய்வதும் அந்த வீடியோவில் உள்ளது.

இது பற்றி சோனாக்ஷி சின்ஹா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவில் உள்ளது நான் தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதைப் பற்றி பின்னர் விளக்கம் அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top