சூப்பர்ஸ்டார் ரஜினி காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில்  நடித்துவருகிறார் இந்த படத்தின் டைட்டில் வீடியோ நேற்று தான் வெளியிட்டார்கள், இந்த போஸ்டர் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 2.0 இந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறுகிறார்கள் இந்த நிலையில் இந்த படத்தின் சில சீன்கள் சமீபத்தில் லீக் ஆனது அது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் 2.0 படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் இயக்குனர் ஷங்கர் அதே போல் இன்று டீசர் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.