2.0
2.0

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் படம் 2.௦ இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது, படத்தில் அதிக கிராபிக்ஸ் இருப்பதால் டீசர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

2.0

இந்த நிலையில் படத்தின் டீசர் இன்று காலை திருட்டு தனமாக இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் இயக்குனர் ஷங்கரும் பெரிய டென்ஷனில் இருக்கிறார்.

rajini 2.0

இந்த சம்பவம் எப்படி நடந்தது என விசாரிக்கும் பொழுது டீசரை படக்குழுவினர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பொட்டு காண்பிக்கும் போது யாரோ இதனை மொபைல் மூலம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

rajini-2-0-poster
rajini-2-0

மேலும் அது யாராக இருக்கும் என கடும் விசாரணை நடந்து வருகிறது ஷங்கரும் இதை யார் செய்தது என கண்டுபிடிக்க வேண்டும் என உறுதியாய் இருக்கிறார். இதோ அந்த டீசர்