ரஜினியின் கபாலி மாபெரும் ஹிட் ஆகி பெரும் வசூலை கடந்து சென்றது இப்பொழுது ஷங்கர் இயக்கி ரஜினி நடிக்கும் படம் கபாலி, இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் ரஜினியின் 2.0. படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.rajini-2-0-poster

தயாரிப்பு குழுவும் படத்தில் அதிக 3D வேலைகள் இருப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அக்டோபர் மாதம் துபாயிலும், நவம்பர் மாதம் டீஸர் ஹைதராபாத்திலும், டிசம்பர் மாதம் டிரைலர் சென்னையிலும் வெளியாக இருப்பதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.rajini-endhiran-2-0

இந்த செய்தி நம்பகமான வட்டாரத்தில் இருந்து வந்திருந்தாலும் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் இதுவரை தெரிவிக்கவில்லை இதை நம்பலாமா இல்லை வேண்டாமா என்று சிலர் குழப்பத்தில் உள்ளனர்.