Connect with us
Cinemapettai

Cinemapettai

28 வருடத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் இணையும் தளபதி பிரபலம்.!

rajini movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

28 வருடத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தில் இணையும் தளபதி பிரபலம்.!

ரஜினி படத்தில் இணைத்த தளபதி பிரபலம்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் அதேபோல் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஏ ஆர் முருகதாஸ். இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற உள்ளனர்.

rajini

rajini

அதாவது ரஜினியின் 166படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த படம் சர்க்கார். இப்படத்தை விஜய் வைத்து இயக்கினார்.

ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் சந்தோஸ் சிவன் கேமராமேன் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் பணியாற்ற உள்ளார் என்பதை அவரே சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு கேமராமேனாக பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top