Connect with us
Cinemapettai

Cinemapettai

thalaivar 166

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவர்-166 மாஸ் அப்டேட்.! 11 வருடத்திற்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் நடித்த பேட்ட திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது, இந்த நிலையில் ரஜினி அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

தலைவர் 166 படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை தேர்தலை முன்னிட்டு படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார்கள் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 10 தேதி தொடங்க இருக்கிறார்கள்.

மேலும் தலைவர் 166 படத்தில் நடிகையாக நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது, இவர் இதற்கு முன் ரஜினியுடன் குசேலன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சூப்பர் ஸ்டாரும் லேடி சூப்பர்ஸ்டார்  இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்..

Rajinikanth-Nayanatara

Rajinikanth-Nayanatara

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top