Connect with us

Cinemapettai

ரஜினியுடன் இணையும் 2 பிரபல கதாநாயகிகள்.. ஆனால் வயது ரொம்ப இடிக்குதே

Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியுடன் இணையும் 2 பிரபல கதாநாயகிகள்.. ஆனால் வயது ரொம்ப இடிக்குதே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் இணையப்போகும் இரண்டு பிரபல நடிகைகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ரஜினிகாந்துக்கு 166 வது படமாகும். இப்படத்தில் மீண்டும் அனிருத் இசையமைக்க உள்ளார்.

பேட்ட படத்தின் மூலம் மரண மாஸ் என்ற பாடலை இசையமைத்து உலக அளவில் பாராட்டுப் பெற்றவர் அனிருத் . இந்தப் படத்திலும் தெறிக்க விடும் அளவிற்கு பாடல்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரண்டு ஜோடிகள் நடிக்க உள்ளனர். அதில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ். நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று பட்டம் பெற்று தனது திறமையான நடிப்பினால் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இவருக்கு போட்டியாக கீர்த்தி சுரேஷ் களம் இறங்க உள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்துள்ளது.

இந்த 2 நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் கண்டிப்பாக ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மாட்டார். ஆனால் அவருக்கும் ஒரு படத்தின் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும்.

nayanthara-keerthy-suresh

nayanthara-keerthy-suresh

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top