Connect with us

Cinemapettai

“விண்டேஜ் தல” என டைட்டில் வைத்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட ஷூட்டிங் போடோஸை ஷேர் செய்த சர்வம் தாளமயம் இயக்குனர்.

Photos | புகைப்படங்கள்

“விண்டேஜ் தல” என டைட்டில் வைத்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட ஷூட்டிங் போடோஸை ஷேர் செய்த சர்வம் தாளமயம் இயக்குனர்.

ராஜீவ் மேனன்

‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம் ‘சர்வம் தாளமயம்’. ஜி. வி. பிரகாஷ் நாயகன், அபர்ணா பாலமுரளி தான் ஹீரோயின். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை ரஹ்மான். ஒளிப்பதிவு ரவியாதவ். படத்தொகுப்பு ஆண்டனி. விரைவில் இப்படம் ரெலேசாக்க உள்ளது.

thala ajith rajiv menon

 

thala ajith

இந்நிலையில் இப்படத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் ரிலீஸை எதிர்பார்க்கும் படி ட்வீட் செய்யப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top