fbpx
Connect with us

புதுமையான முயற்சியில் வெளியாகும் ராஜதந்திரம் பாகம் 2

News | செய்திகள்

புதுமையான முயற்சியில் வெளியாகும் ராஜதந்திரம் பாகம் 2

Rajathandhiram-Postersஅமித் இயக்கத்தில் வீரா, ரெஜினா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சைலன்ட்டாக வெற்றிபெற்ற படம் ராஜதந்திரம். இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் மட்டும் டிரைலர் பாணியில் வரும் மார்ச் 13-ம் தேதி, ராஜதந்திரம் முதலாம் ஆண்டு நினைவாக இணையத்தில் வெளியாகவுள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு புதிய முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top