RR

ஐபிஎல்

11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது.
அணிகள் தங்களின் கேப்டன், ஸ்பான்சர் என்று பல தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

rr – csk

கடந்த 2015-ம் ஆண்டில் அணி நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளை இரண்டு ஆண்டுகள் சஸ்பெண்ட் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இரண்டு ஆண்டு தடையை தாண்டி சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் விளையாடுகின்றனர். எனவே ஐபில் ஜோர் இன்னும் அதிகரித்துள்ளது.

அதிகம் படித்தவை:  பார்த்திபன் மகள் கீர்த்தனா - அக்‌ஷய் தம்பதியை நேரில் சந்தித்து வாழ்த்திய தளபதி விஜய். போட்டோ உள்ளே !
RR

இம்முறை ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது. மேலும் ஸ்டோக்ஸ், ரஹானே, திரிபாதி, உனட்கட், பின்னி போன்றவர்கள் இந்த முறை விளையாடவுள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது. இப்பாடல் நல்ல ரீச் ஆகியுள்ளது.

அதிகம் படித்தவை:  படவாய்ப்பு குறைவால் நடிகர் 'ஆர்யா' சிரியலில் நடிக்க போகிறாரா?