மெட்ரோ சிரிஷ் சாந்தினி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ராஜா ரங்குஸ்கி இந்த படத்தை இயக்குனர் தரணிகுமார் தான் இயக்கியுள்ளார், இவர் இதற்குமுன் பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கியவர்.

Yuvan-Shankar-Raja
Yuvan-Shankar-Raja

யுவன் இசைமைத்துள்ள இப்படத்தின் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை முன்னர் அறிவித்தது போலவே இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டார்கள்.

இதோ அந்த பாடலின் லிரிக் வீடியோ .