பாகுபலி திரைப்படம் 10 நாட்களாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. உண்மையில் ராஜமௌளியும் படக்குழுவினரும் ஒட்டுமொத்தமாகவே 1000 கோடி வசூல் செய்யும் என்று தான் நினைத்தார்களாம் ஆனால் அந்த இலக்கை  10 நாட்களிலே எட்டிவிட்டது .

அதிகம் படித்தவை:  வெளியானது சீமராஜா படத்தின் "பராக் பராக்" வீடியோ பாடல் !

ஒரு வாரத்தில் 860 கோடி வசூல் செய்த பாகுபலி தற்போது 1000கோடியை வசூல் செய்து விட்டதாக ராஜமௌளியே தெரிவித்து உள்ளார் . எங்கயோ போய்டீங்க ராஜமௌலி வாழ்த்துக்கள் .