fbpx
Connect with us

தொடங்கியது பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம். வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

News | செய்திகள்

தொடங்கியது பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படம். வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.

RRR

பாகுபலியை தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படம் பற்றி இந்தியாவே ஆர்வமாக இருந்தது. படத்தில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் நடிக்கிறார் என்பது மட்டுமே தெரிந்தது.

View this post on Instagram

#RRR #MassiveLaunch #RRRMassiveLaunch

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாகிறது. DVV நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. செந்தில் குமார் ஒளிப்பதிவு. கதை விஜயேந்திர பிரசாத். இப்படத்தின் நாயகிகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RRR

ஹைதராபாத் அருகில் உள்ள கொக்க பேட் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் மோதும் சண்டைக் காட்சிகளை படமாக்கியுள்ளனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த போட்டோவை இயக்குனர் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

RRR

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி படப்பிடிப்பு தளத்தில் ஆக்சன் சொல்லும் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top