fbpx
Connect with us

Cinemapettai

விமான நிலையத்திலேயே ராஜமௌளியிடம் வாய்ப்பு கேட்ட பிரபல இளம் நடிகை.!

SS Rajamouli

News | செய்திகள்

விமான நிலையத்திலேயே ராஜமௌளியிடம் வாய்ப்பு கேட்ட பிரபல இளம் நடிகை.!

இந்தியா முழுவதும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படம் உலக அளவில் இவருக்கு பெயரை பெற்றுக் கொடுத்தது.

அதையடுத்து பல நடிகர் நடிகைகளும் இவர் படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது ராஜமௌலி ஆர் ஆர் ஆர் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர்களான ராம் சரண்,  ஜூனியர் என்டிஆர் , ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகரான சமுத்திரகனியும் தற்போது நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பேட்டியளித்த ஆலியா பட் விமானத்தில் ராஜமௌலியை சந்தித்து எனக்கு ஏதாவது ஒரு சின்ன ரோல் கொடுங்கள் என கேட்டதாக கூறியுள்ளார் தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top