fbpx
Connect with us

இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ராஜமௌலி.!

rajamouli

News | செய்திகள்

இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்ட படைப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ராஜமௌலி.!

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற பிரமாண்ட படத்தை இயக்கினார் அதன் பிறகு அதன் இரண்டாம் படத்தை இயக்கினார் இந்த ஐருண்டு படமும் மெஹா ஹிட் ஆனது ஆனால் இதன் இரண்டாம் பாகாம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது, தற்பொழுது இந்த திரைப்படம் சீனாவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

rajamouli

SS RAJAMOULI RAMCHARAN JR NTR

தற்பொழுது இயக்குனர் ராஜமௌலி தந்து அடுத்த படத்தை அறிவித்துள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தில் ராம் சரண் ,ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார் இந்த படத்தையும் பிரமாண்டமாக இயக்க போகிறாராம்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் RRR என படத்தை பற்றி அதிகாரமாக அறிவித்துள்ளார் RRR என்றால் படத்தின் தலைப்பு இல்லை என்றும் இது மூன்று பேரின் முதல் எழுத்து மட்டுமே என தந்து விளக்கத்தை தந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top