fbpx
Connect with us

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? குஷியில் ரசிகர்கள்

rajamouli

News | செய்திகள்

ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? குஷியில் ரசிகர்கள்

பாகுபலி மற்றும் பாகுபலி-2 படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் மீண்டும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தயாராகி வருகிறார், அந்த படத்தின் வெற்றி இனி இந்தியா முழுவதும் அவரின் படத்திற்கு பலத்த வரவேற்ப்பு இருக்கும்.

rajamouli

rajamouli

ராஜமௌலி அடுத்ததாக ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் இந்த படத்தில் நடிக்க ஹீரோயின் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார் ராஜமௌலி. ஏற்க்கனவே ராஷிகண்ணா இந்த படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

raasi kanna

இந்த படம் ஒரு பாக்சிங் கதை அம்சம் கொண்டதால் ஹீரோயின் அந்த லெவலுக்கு எதிர்பார்க்கிறார் ராஜமௌலி, தற்பொழுது நமக்கு கிடைத்த தகவல் படி நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறபடுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top