இயக்குனர் ராஜமௌலி பாகுபலி என்ற ஒரு படத்தின் மூலம் இந்தியாவே வியக்கும் மாபெரும் இயக்குனர் ஆகிவிட்டார்.

baahubali

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பு ராஜமௌலி அடுத்து யாருடன் கூட்டணி வைக்கபோகிறார் என்றுதான்

இந்த நிலையில் ராஜமௌலி ஜூனியர் என்.டி.ஆர் ராம்சரணுடன் இணைந்து ஒரு மாபெரும் படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

rajamouli

இந்த படத்தில் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.அதனால் ராஜமௌலி நாட்டில் பல இடங்களில் நடக்கும் பாக்ஸிங் போட்டிகளை பார்த்து தெரிந்து வருகிறாராம்.