fbpx
Connect with us

தெலுங்கு ரசிகர்களை ஏமாற்றும் ராஜமௌலி ? அடுத்த படத்தில் ஹீரோ இவரா?

News | செய்திகள்

தெலுங்கு ரசிகர்களை ஏமாற்றும் ராஜமௌலி ? அடுத்த படத்தில் ஹீரோ இவரா?

SS-Rajamouliபாகுபலி படம் வெளியான பிறகு இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிவிட்டார் ராஜமௌலி. இப்போது பாகுபலி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடத்திவரும் அவர், அதை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், ராஜமௌலியின் கனவு படமான ‘கருடா’ பற்றிய தகவல்கள் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன. சுமார் ரூ.1000 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

அதனால் அவர் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.ஆனால் இப்போது, பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனை கருடாவில் நடிக்க கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எது எப்படியோ, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top