Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜமௌலியின் 400 கோடி பட்ஜெட் படம்.. பாகுபலியில் சத்யராஜ் இந்த படத்தில் எந்த தமிழ் நடிகர் தெரியுமா?
எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்த படத்திற்கான ஆராய்ச்சிகள் ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்

பிரம்மாண்டமான இயக்குனர்கள் என்றாலே நமது நினைவுக்கு வருவது எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பெயர் பெற்றார்.
பின்பு தனது அடுத்த படத்திற்கான ஆராய்ச்சிகள் ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இந்தப்படம் வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கும் என்றும் விடுதலைக்கு முன்னர் இரண்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.400 கோடி. இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், Daisy Edgar Jones, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற நான்கு மொழிகளில் தயாராகும்.
ஜூலை 30 2020ல் வெளியாக இருக்கும் இப்படம் 10 இந்திய மொழிகளிலும் வெளியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
#1. Daisy Edgar Jones

daisy-edgar-jones
#2. ஆலியா பட்

AliaBhatt
#3. அஜய் தேவ்கன்

Ajay-Devgan
#4. சமுத்திரகனி

Samuthirakani
